நீயின்றி மகிழ்வேது

நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ? நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது நிகழ்ச்சி சாயிமா? யமுனை கங்கையுடனிணையும் பொழுது தன் தனித்தன்மையை இழந்து கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறதுமேலும் வாசிக்க

‘பங்காரு’

மஞ்சளோடு குங்குமமும் மணமிகு நல் மலர்களும் திருமங்கல நாணும் தந்து மங்கள வாழ்வளிப்பாளெங்கள் சிவசக்தி சாயிமா திங்கள் முடி சூடிய சிவனாரின் பாதி பாக உமையாமெங்கள் ஸ்ரீ சத்திய சாயி சிவ சக்தி சாயிமா திருமதியாய்த் திருமிகு இல்லற வாழ்வளித்துக் கருணையளித்திடுமேலும் வாசிக்க

பால் அபிஷேகம்

பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால் பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன் நீ நற்பவி நல்கிடுவாய் சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன் கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும் சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில்மேலும் வாசிக்க

புதுப்பாதை

புது யுகம் படைத்துப் புதியபாதை வகுத்துத் தந்தாய் கலியுகம் கடந்தாலும் உன் சரிதம் என்றும் நிலைக்கச் செய்தாய் உள்முகம் நோக்கியுனைக் காணச் சொன்னாய் உண்மை முகமாய் மட்டும் உலகியலில் வாழச் செய்தாய் மனம் மெய் மொழியில் மாற்றமிலாமல் வாழ மாண்பு செய்தாய்மேலும் வாசிக்க

முத்தேவியராய்

வீசுகின்ற தென்றலிலும் உன் மென்மை நடை நளினம் அழகு வாசமுள்ள மலர்களிலும் உன் சுகந்த மணம் அழகின் அழகு நேசமுள்ள மனதினிலுன் அன்பு ஊற்று பெருகி நின்று கருணை அளிப்பது பேரழகு பாசமுள்ள மனிதனாய்ப் பிரேமையில் வாழ நீ பணித்தது மகாப்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0