மகத்துவம் தனித்துவம்
19
ஜன
சுவாமி உன் அன்பு என்றுமே அனைத்திலும் மகத்துவம் சுவாமி உன் கருணை இன்றுமே ஒவ்வொருவரிலும் தனித்துவம் சுவாமி உன் அன்பு அருள் அறவுரை என்றுமே பாண்டித்தியம், பரமனுன் தத்துவம் சுவாமி உன் ஒவ்வொரு அசைவிலும் இதிகாசம், அத்தியாயம் பக்தர்களின் அனுக்கிரக சங்கல்பம்மேலும் வாசிக்க
Help Desk Number: