நீர் இன்றி அமையாது மனது
19
டிசம்பர்
பரப்பிரம்மம் உன்னை நினைத்தாலே கருணையுடன் வந்திடுவாய் இகபர சுகம் தந்தினியன நல்கிடுவாய் பராபரனுன் பதமலர் தொழுதிடப் பாவவினை களகலும் பஞ்சாட்சரனுன் பர்த்திப் பிரசாந்தி வலம்வர நலங்கள் யாவும் கூடும் தயாபரனுன் தயையின்றித் தரணியிலேது மியங்காது கருணாகரனுன் கருணையின்றிக் காலம் கனிந்து வராதுமேலும் வாசிக்க