இரு விரதம்

சாது ஒருவர் இருந்தார்; யோக சாதனையின் முதல் இரண்டு படிகளாக 1. உயிரினம் எதையும் துன்புறுத்த மாட்டேன், 2. பொய் பேச மாட்டேன் ஆகிய இரண்டு விரதங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். மேற்படி இரு விரதங்களையும் காப்பாற்றும்மேலும் வாசிக்க

இப்போதே

சிறு நகரமொன்றில் நடுத்தரக்குடும்பம் ஒன்று இருந்தது; அந்தக் குடும்பத்தலைவி இறைவழிபாட்டுக்கும், பூஜைக்கும் சிறிது நேரமாவது ஒதுக்கும்படி தினமும் தன் கணவனுடன் வாதிடுவாள். அதற்கு அந்தக் கணவன் அதெல்லாம் வயதானவர்களுக்கு உரியது: இப்போது நன்றாக சம்பாதித்துச் செலவழிக்க வேண்டிய நேரம்; எனவே பின்னால்மேலும் வாசிக்க

இறைவனுக்கு அனுப்புங்கள்

மகிழ்ச்சிப் பெறுவதற்குரிய மிகச்சிறந்த வழி இறைவனையேத் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் கொள்வதுதான். அதற்குப்பின் அவர் உமது இதயத்திலிருந்தே வழிகாட்டிக் காப்பாற்றுவார். ஒரு சமயம் சிவாஜி, தானியங்கள், துணிமணிகள், இனிப்புகள், பாத்திரங்கள் முதலியவற்றைப் பெருமளவில் தனது குருவான சமர்த்தராமதாசாரிடம் கொடுத்துவிட்டு வரும்படி தனது அரசவைமேலும் வாசிக்க

பயமே கொல்கிறது

கிராம தேவதையான மாரியம்மன் ஒரு கிராமத்தின் மக்கள் தொகையைக் குறைத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தது. அந்த தேவதையை ஒரு சந்யாசி ஒருசமயம் வழியில் சந்தித்தார். தேவதை எத்தனை பேரை விழுங்கியது என்று அவர் அதனிடம் கேட்டார். "பத்துப்பேரைத்தான்” என்று பதிலளித்தது. ஆனால் இறந்தவர்களின்மேலும் வாசிக்க

எங்கே ஓடமுடியும்

நீங்கள் எங்கே போனாலும் என்னையே சந்திக்கிறீர்கள். எங்கும் இருப்பவன் நான். பூமாதேவியிடமிருந்து நான்கு பைசா கடன்வாங்கிய முயலின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தான் புதிய பகுதிக்குச் சென்று விட்டால் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம் என அது நினைத்தது. எனவே, தான்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0