மாயக் கம்பளமும் கரடியும்
16
ஆக
ஆத்மதத்துவம் பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆற்றங்கரை ஒன்றில் குழந்தைகள் தங்கள் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அது மழைக்காலமாதலால், ஆற்றில் திடீரென வெள்ளம் வந்து விட்டது. சீறிவந்த வெள்ளத்தின் நடுவில் கரடி ஒன்று நழுவி விழுந்து போய்க்கொண்டிருந்தது. சிறுவர்களில் ஒருவன் மிதந்துமேலும் வாசிக்க
Help Desk Number: