பித்ரு யக்ஞம்

பெற்றோருக்குப் பணிந்து நடந்து கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடையப் பிள்ளைகள் உங்களுக்குப் பணிவார்கள். புராணத்தில் இது குறித்து ஓர் அருமையான கதை உள்ளது. தெய்வீகப் பெற்றோர்களான சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளுக்கு (கணபதி, முருகன்) ஒரு சோதனை வைத்தனர். உலகம் முழுவதையும் ஒருமேலும் வாசிக்க

மண்ணாசை

ஒருவனுக்குத் தென்பகுதியில் நூறு ஏக்கர் நிலம் இருந்தது; ஆனால் அவனோ, ஆயிரம் ஏக்கர் வேண்டுமென்று வெறிபிடித்து அலைந்தான். எனவே விவசாயம் செய்யக்கூடிய தரிசு நிலங்கள் பெரும் அளவில் கிடைக்குமா, என்று எல்லா திசைகளுக்கும் சென்றான். இறுதியில் இமயமலை அரசனிடம் வந்தான். மன்னர்மேலும் வாசிக்க

பசு

பசு ஒன்றை வாங்க, கிராமச் சந்தைக்குச் சென்றாள் ஒருத்தி. விற்பனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த பசுக்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாள். அவள் விரும்பிய வண்ணம் பசு அமையவில்லை. ஏனெனில் அவள், கொம்பில்லாத சாதுவான, பெண் கன்று உடைய, குறைவாகப் புல் தின்னக்கூடிய, அதிகமாகப்மேலும் வாசிக்க

இரு விரதம்

சாது ஒருவர் இருந்தார்; யோக சாதனையின் முதல் இரண்டு படிகளாக 1. உயிரினம் எதையும் துன்புறுத்த மாட்டேன், 2. பொய் பேச மாட்டேன் ஆகிய இரண்டு விரதங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். மேற்படி இரு விரதங்களையும் காப்பாற்றும்மேலும் வாசிக்க

இப்போதே

சிறு நகரமொன்றில் நடுத்தரக்குடும்பம் ஒன்று இருந்தது; அந்தக் குடும்பத்தலைவி இறைவழிபாட்டுக்கும், பூஜைக்கும் சிறிது நேரமாவது ஒதுக்கும்படி தினமும் தன் கணவனுடன் வாதிடுவாள். அதற்கு அந்தக் கணவன் அதெல்லாம் வயதானவர்களுக்கு உரியது: இப்போது நன்றாக சம்பாதித்துச் செலவழிக்க வேண்டிய நேரம்; எனவே பின்னால்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0