சர்வதர்மம்

  • சாயி உன் நாமம்தான் சர்வரோக நிவாரணம்
  • சாயி உன் நீறுதான் சர்வ துக்க பவதாரணம்
  • சாயி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பர்சனம்,
  • சர்வ ஜென்ம சாபல்யம்
  • சாயிவுன் நினைவு, கனவுமே, சர்வஜன்மப் பிரத்தியட்சம்
  • சாயி உன் துணையே சகலகலா ஜெயரக்ஷணம்
  • சாயி உன் பக்தியே சர்வதர்ம லக்ஷணம்
  • சாயி உன் சனாதன சேவையே
  • மானுஷதர்ம வர்த்தனம்
  • சாயி உன் ‘நானிருக்கப்பயமே’ னெனும் சொல்லே
  • சர்வவல்லப் பிரத்தியட்சம்
  • சாயிவுனை உணர்த லுண்மையே அலங்காரமதிலுன்
  • கரிசனமே ஜெய ரக்ஷணம்
  • சாயி உன் பக்தரென்பதே சனாதன சர்வ லட்சணம்
  • சாயி உன் பிரசாந்தியே சர்வ தர்ம சாஸ்வதம்
  • சாயி உன் நாமஸ்மரனையே சகல துஷ்ட நிக்ரஹம்
  • சாயி உன் பஜன்பண்களிசைப்பதோ சகல துக்க சம்ரட்சனம்
  • சாயி உன் பாதபங்கஜமே எங்களின் சாஷ்டாங்க
  • நமஸ்காரம் நமஸ்காரம். நற்பவியாம்.

– தமிழரசி பாலசுப்பிரமணியம்

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0