கர்ம நிவாரம் சாயிபாதம்!

உன் கர்மா தீர்ந்தது குறையொன்றுமில்லை பிறவி உனக்கில்லை என்று ஸ்வாமி சொல்லும் சுபதினத்திற்காகவே தவிக்கிறது ஒவ்வொரு ஜீவனும்... சாயிஸ்ருதியின் தரிசனத்தில் ஸ்வாமி உற்றுப் பார்த்தார் புரியாமல் விழித்தேன் பொற்பாதம் தொழுதேன். அங்கொருவர் சொன்னார் ஸ்வாமி உற்றுப் பார்த்தது உன்னையில்லை உன் கர்மாவைமேலும் வாசிக்க

ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!

அவர்பெற்றார் இவர்பெற்றார் அவையெல்லாம் குழந்தைகளே! இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா எனும்பெயரைக் கொண்டபெருந் தவள்பெற்றாள் தான்பெற்றாள் தரணியெலாம் உய்ந்திடவே சிவம்பெற்றாள் சக்தியினைச் சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்! நோயுற்றார் பிணிதீர்ந்தார் நோற்பாரோ தவம்தீர்ந்தார் போயுற்றார் புட்டபர்த்திப் பொன்னகரை, ஈஸ்வரம்மா தாயுற்ற தவப்புதல்வன் தன்னிகரில் லாத்தலைவன் சாயீசன் சன்னிதியில்மேலும் வாசிக்க

ஈசுவரம்மா எங்கள் தாயே!

பல்லவி ஈசுவரம்மா எங்கள் தாயே! சாயி ஈசுவரனைத் தந்தாயே நீயே! சரணங்கள் கோசலை ராமனைப்பெற்றாள் -நல்ல கோதண்டம் ஏந்திடும் தெய்வத்தைப் பெற்றாள்! ஈசுவரம்மா எங்கள் அன்னாய்! -நீ இகபரம் காக்கின்ற தெய்வத்தைப் பெற்றாய்! (ஈசுவரம்மா) தேவகியும் கண்ணனைப் பெற்றாள்-இங்கு திசையெலாம் குழலூதும்மேலும் வாசிக்க

அந்தநாள் மீண்டும் வருமா சாயீ!?

பாரினைக் காக்கும் பர்த்தீஸ் வரனே! தாரணி காக்கும் தாமோ தரனே! பக்தி செய்வோர்க்குப் பதமலர் அருளும் பகவான் உனக்கிது பக்தையின் கடிதம். பண்டும் பண்டும் பக்தர் பலரும் கண்டும் கேட்டும் காலங்காலமாய்ச் சொல்லி மகிழும் உன் சுந்தர லீலையை அல்லும் பகலும்மேலும் வாசிக்க

சத்திய தரிசனம் கண்டேன்

தூல வடிவம் தரிசனம் பெற்றேன் அரி அரனைக் கண்டேன் புரியாதவயதில் ஆயினும் உரியவன் நீயேயெனக்கு என்று உறுதி கொண்டேன் நின்னை கண்டதும் என் உளம் களிப்புற்றது கருணையின் வடிவே அருள்தர எண்ணி அழைத்தே அருளினாய் அங்கையின் விபூதி நின் திருக்கரம் என்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0