பர்த்திநகர் பஞ்சகம்
24
ஏப்
சொல்லோடுறை பொருளே,எனில் சொல்லற்கரி யவனே! சுளையோடுறை சுவையே,எனில் சுவைத்தற்கெளி யவனே! அல்லோடுறை இருளே,எனில் ஆதித்தனின் ஒளியே! ஆமென்பவர்க் காமென்பவ, அன்பேவடி வானாய்! நல்லோர்நலி வல்லோர்மலி காலந்தனில் வந்தாய் நாளும்மறை நாலும்புகழ் நாதா,பருத் தீசா, பொல்லாக்கலி தீராய்,எழிற் பொற்பாதங்கள் தாராய் புற்றேவளர் பர்த்தீநகர்மேலும் வாசிக்க
Help Desk Number: