அரனும் அறியுமாய்

அரனும்அரியுமொன்றாகி, உயிர்களுக்கு அரணாயிருந்து வாழவைப்பாய். சிவனும் சக்தியுமென்றாகிச் சிவசக்தி ஸ்வரூபமா யருள்பாலிப்பாய் ஸ்ரீ ராம, கிருஷ்ணனுமா யவதரித்துப் பர்த்தியை யிப்பாரே நோக்கி வியக்க வைத்தாய் பிரசாந்திக் கணபதியும், வேலவனுமாய்க், காட்சிதந்து மேதினியிலான்மீகச், சனாதன தர்மம் வாழ வழிவகுத்தாய் விட்டல பாண்டுரங்கனாய்ச், சீரடி,மேலும் வாசிக்க

வில்வமாலை சூடி

வரி சங்கமொலித்திடத், தென் பொதிகைத், தென்றலசைந்திட வடிவழகாய் நீ நடந்து வருகையிலுன் தரிசனம் காண வரிசையில மர்ந்துன் நாமஸ்மரணையில் திளைக்க வேண்டும் கயிலாய இசை முழக்கத்தில் முப்புரமெரித்த உமை பாதிப் பங்கனாயுனை நந்தியம் பெருமாளுடன் சிவ கணங்கள் புடைசூழக், கண்ணாரக் கண்டுமேலும் வாசிக்க

அலைகளில்

பஞ்சபூதங்களையுமாட்கொண்டு வழி நடத்துகிறாய் வளிமண்டலத்தில் உன் ஓம்கார ஒலிதான் ஓசையாய் இசைவித்து அசைய வைக்கிறது வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்கள் “சாய்ராம்’ என்று சொல்லிக் கண்சிமிட்டி ஒளிர்கிறது நிசப்த ஆகாயத்திலுன் நாமஸ்மரணை, செபம், தவம், அலைக்கற்றைகள், சங்கமிக்கிறது அக்னியின் கனலாயுன் அக்னித்வம் ஒளிர்கிறது கடல்மேலும் வாசிக்க

கலங்கரை விளக்கம்

அன்பு மதம் மொழி இனமாய் உருவாக்கிச் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையைச் சனாதன தர்மமாக்கி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பரிசனங்ளை, உணர்விலே உட்புகுத்தி, கீதைப்பாதை வழிநடக்க வைத்துச் சமூக சேவைப் பணிகளில் கிராமசேவையே இராமசேவை, மானிட சேவையே மகேசன் சேவையெனப்மேலும் வாசிக்க

வெள்ளிக்கிழமைதனில்

சாயி மகமாயி என்று உன்னைத் துதிப்போம் நீ மாயி மகமாயியாக அகம்முழுக்க நிறைந்திருப்பாய் தாயும் நீ தந்தையும் நீ தயை செய்யும் தயாபரி நீ சேயுமாய்க் காத்து நிற்பாயுன் சேவடியில் பணிய வைப்பாய் பஞ்சபூதங்களில் பஞ்சாட்சரி சக்தியும் நீ உன்னைத் தஞ்சமென்றுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0