பிரசாந்தி பாலசுப்பிரமணியம்

மயிலேறி வருவானந்த முருகன் மலைக் குன்றுதோறும் நின்றருள் தருவானந்தக் கந்தன் மனதோடு பேசி மகிழ்விப்பானந்தக் குமரன் ஒவ்வொரு பக்தியிலும் பக்தருள்ளும் பரிமளிப்பானந்த வேலன் மடிமீது குழந்தைபோல் தவழ்வானவன் மருள்நீக்கி, யிருள் போக்கித் தருவானந்தச் சேந்தன் படிகளேறித் தொழுதாலவன் பாங்காயருள் தருவான் இடிமின்னலாயிடர்வரினும்Read More

விபூதி எங்களின் அநுபூதி

புதுப்புது அர்த்தங்கள் தரும்உன் அற்புதம் புத்தம் புதுப் பூவாய் மலர்கின்ற ஆனந்தம் அற்புத அதிசய ஔஷதம் உன் விபூதி உன் பொற்பதம் தானென்றும் எங்களுக்கு அனுபூதி என் கடன் உன் சேவைப் பணிகளாற்றுதல் என்றெண்ணிச் செயல்பட்டால் வருபிணி, துயர்போக்கி வாழ்வியலில் நற்பணிRead More

தூமணி மாடத்து

தூமணி மாடத்துத் தீபச்சுடரொளியாய் மாயப் பிறப்பறுக்கும் மாயன் மாதவனுன் துணையில் நியாயத் தராசாய்ச் சீர்தூக்கி நன்மை செய்திடல் வேண்டும் மனித மாய், கயாவின் விஷ்ணு பாதப்பவித்திரமாயுன் பதமலர் தொழுது புண்ணியப் பதிவேற்ற வேண்டும் விருத்தமாயுன்பாக்களைத் திருத்தமாய்ப் பாடல் வேண்டும் புவியினில்வாழும்வரை யுனைக்கவியில்Read More

சாயி முகுந்தன்

கதம்பவனப் பூஞ்சோலையில் சாயிகிருஷ்ணா உன் காருண்ய மலர்கள் மலர்ந்திடுமே மாயக் கிருஷ்ணா ஆரண்யமென்ன அயோத்தி தானென்ன எங்கும் உன் கருணை மழை பொழியுமே ஆனந்த வெள்ளமாய் வடியுமே முகுந்தனுன் வேணுகானமதில் உயிர்கள் அனைத்தும் மயங்குமே தகுந்த உன் குழலோசை மனம் புகுந்துRead More

ஸ்ரீ சாயி சரண்

முகிழ்த்திருக்கும் மொட்டுகளில் உன் சிருஷ்டியின் நேசம் மலர்ந்திடும் பல்வண்ணப் பூக்களிலுன் சிறப்பொக்கும் வாசம் நெகிழ்ந்திருக்கும் மனதிலுமுன் மனிதத்தின் அன்பான பாசம் உன்னில் திளைத்து மகிழ்ந்திருந்த தருணங்களெல்லாம் உன் சரணாகதியின் தாசம் மழை, மலை, வளங்களில் உன் மகிமைகளின் கருணாம்சம் நிற, நில,Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0