திருஞானசம்பந்தர்

Sambandar, born in Sirkazhi to Shivapada Hrudayar and Bhagavathiar, is one of the four main nayanmars. தமிழகம் கண்ட நான்கு முக்கிய நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தர், சீர்காழி என்னும் ஊரில் சிவபாத ஹ்ருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப்மேலும் வாசிக்க

நமிநந்தியடிகள் நாயனார்

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள ஏமப்போரூரில் அவதரித்த நமிநந்தியடிகள், ஒரு சிறந்த சிவபக்தர். வேதங்கள் பயின்றவர். இரவும் பகலும் இறைவன் திருவடியையே நினைந்திருந்தவர். அவருக்குத் திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபடும் வழக்கம் இருந்தது. அந்தத் திருவாரூர் கோவிலில் பல சந்நிதிகள்மேலும் வாசிக்க

திருநீலநக்க நாயனார்

தமிழகத்தில், சன்னாநல்லூரிலிருந்து நாகூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாத்தமங்கை என்னும் ஊரில் அவதரித்த நீலநக்கர், வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர். மறையொழுக்கம் வழுவாத இவர், ஒரு சிறந்த சிவபக்தர். ஆகமவிதிப்படி சிவனுக்குப் பூஜை செய்வதும், சிவனடியார்களுக்கு அமுது படைப்பதுமே வேதம் விதித்த தலைமைச்மேலும் வாசிக்க

அப்பூதியடிகள் நாயனார்

கும்பகோணத்திலிருந்து, திருவையாறு செல்லும் வழியில் அமைந்துள்ள திங்களூரில் அவதரித்த அப்பூதியடிகள், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எண்ணி வாழ்ந்து வந்தவர். நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசுப் பெருமானின் பண்பையும், தொண்டையும் பற்றி அறிந்து அவர் மேல் மாறாத அன்பு கொண்டார். தம்மேலும் வாசிக்க

காரைக்கால் அம்மையார்

தமிழகத்தில், காரைக்கால் என்ற ஊரில், வணிகர் தனதத்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார். இளம் வயதிலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். பரமதத்தன் என்ற வணிகரை மணமுடித்து, சிறப்பாக இல்வாழ்க்கை நடத்திவந்தார். இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு இனிய முகத்துடன் உணவு படைப்பார்.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0