கோவிந்தா என்றழைக்க

கோவிந்தா என்றழைக்க ஓடித்தான் வந்திடுவாய் கண்ணா கோபாலா என விளிக்கஉன் குழலோசையும் இசைத்திடுவாய் கேசவா எனத் தொழுதிட உன் வேணுகானம் கேட்கத்தான் செய்திடுவாய் மாதவா வென்று உனைப் பணிந்திட இம்மானிடப் பிறவி பெற்ற பயனைத்தான் உணர்த்திடுவாய் மாதவம் நாங்கள் செய்ததால்தான் நீமேலும் வாசிக்க

பூவொடு நீரும் போதும்

புண்ணியப் பூசனை செய்பவர்க்குப் பூவொடு நீரும் வேண்டுமிது திருமூலர் வாக்கு எப்புண்ணியமும் அப்பூவும் நீரும் அனைத்துமே நீதான் உன்அன்புக்கருணைதானன்றி வேறேது சுவாமி ? 'சாய்ராம்" மந்திரச்சொல்லும் உன் அனுபூதியாமுனது நீறும் போதுமிது உன்பக்தர்தம் வாக்கும் நோக்குமே தரிசனம் ஸ்பர்சனம்சம்பாஷண முன்னில் பெற்றவர்களின்மேலும் வாசிக்க

தருவாயே நற்பவி

ஏழ்பிறப்பும் தொடர்ந்துவரும் பரப்பிரம்மம் நீயே ஊழ்வினை களற்றிவிட உதவுவதும் நீதானே பாழ்மனதில் மும்மலங்கள் சேராமற் காத்தருள்வாயே உன் மலரடி தஞ்சம்புகுவோர்க்குத் தாழ்ந்து தயை செய்யாமல் விரைந்தருள் தந்து தான்தயை செய்தேகாத்தருள்கிறாய் தருவாயே நற்பவியாம்நற்கதியாய் உன் கருணையும் அபயஹஸ்த ஆசியுமே மண்ணுக்கும் விண்ணுக்கும்மேலும் வாசிக்க

இதய தெய்வம்

பொற் குமுதமே அபரஞ்சிச் சொக்கத் திருவே பர்த்தியம்பதியின் கற்பகத்தருவே சனாதனதர்மத்தின் சத்திய வடிவொளியே ஆன்மீகக் கீதைப் பக்திப்பாதையின் ஒளியாம் வளியே யெங்களின் விழியே பக்தி வழியே வடிவே ஆராவமுதனும் ஆடும்தில்லை நடராசனும் பரப்பிரம்மஸ்வரூப அண்டமுமான அகிலமே உனை ஆராதித்தலில்தானே சுகமே, இகமே,மேலும் வாசிக்க

நவ நிதிகளின்

நவ நிதிகளின் அதிசயஅற்புதக் களஞ்சியம் உன் அன்பு அருள் அமுத உரைகள் சுவாமி நவ நதிகளின் புனிதச் சங்கமம்தானுன் னருளாசியும் அபயஹஸ்தமும் திருவடிகளும் சுவாமி நற்கதியளித்து நல்லாசி தந்து நற்பவி நல்குவதுன் கருணையே நற்றமிழாலுனைக் கவிபுனைதல் பண்பாடுதலுன் னன்புக்கொடைதான் பொற்குவியல்களே உன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0