உண்மையான பக்தன் யார்?

சமயச்சொற்பொழிவாளர் ஒருவர் ஆற்றிய கீதைச் சொற்பொழிவைக்கேட்கவந்த பல பக்தர்களுக்கிடையே இருந்தக் கிராமவாசி ஒருவனைப்பற்றிய கதை இது. வந்தவர் அனைவரும் வியக்கும்வண்ணம் ஒவ்வொரு சொல்லுக்கும், சொற்றொடருக்கும் உபந்யாசகர் அருமையாக விளக்கினார்; அந்த விளக்கம் அநேகமாகக் கிராமத்துவாசிக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. இருப்பினும் அவன் கூர்ந்துமேலும் வாசிக்க

குரு அருள் நல்கும் நிரந்தர மகிமை

பரம ஆச்சாரியரான சங்கரருக்கு துரோதகா, ஹஸ்தமாலகா, சுரேஸ்வரா, பத்மபாதா ஆகிய நான்கு முக்கிய சீடர்கள் இருந்தனர். அவர்களுள் பத்மபாதர் குருவின் சேவையில் மூழ்கியதால், பாடங்களில் அவரால் சரியாக கவனம் செலுத்த இயலவில்லை. அதனால் அவர் படிப்பில் பின் தங்கியிருப்பதை மற்ற மாணவர்கள்மேலும் வாசிக்க

தெய்வபக்திக்கு முன்பு தாய் பக்தி

பெற்றோர்கள், அவர்களிலும் குறிப்பாகத் தாயைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்பது முக்கியமான நீதி நெறி. ஒரு முறை வீசிய கடும்புயலால் வீடுகள் தரைமட்டமாகி உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி மக்கள் தவித்தனர். அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தாயும் அவளுடையமேலும் வாசிக்க

பிறரது பக்தியை மதிப்பிடாதே

இவர்கள் பக்தர்கள், அவர்கள் நாத்திகர்கள் என்று முத்திரை குத்தும் பழக்கம் எல்லா இடத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. ஒருவனுடைய அடிமனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? எப்படித் தெரிய முடியும். ஒரு சமயம் ராணி ஒருத்தி மிகப்பெரிய ராம பக்தையாகமேலும் வாசிக்க

மோஹஜித்தின் வைராக்கியம்

பக்தி மற்றும் அதன்மூலம் முடிவில் அடையும் சரணாகதி மனப்பான்மை எனும் கனியானது எப்படிப்பட்ட நெருக்கடியையும் சந்திக்கும் மிகப் பெரிய மன வலிமையைத் தரும்; இந்த மனவலிமைதான் வைராக்யம் எனப்படும். இந்த உச்சக்கட்ட வைராக்கியத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு மோஹஜித்தின் கதைதான். மோஹஜித் வனத்தைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0