பாலாபிஷேகம் நடக்குது

பாலாபிஷேகம் நடக்குது பாலாறு பொங்கிவழியுது சாயி முருகனுக்கு பாதாதிகேசம் நனையுது மனது குமுதம்போல மலர்ந்து மணக்குது சாயி கந்தனுக்கு வேதகோஷம் முழங்குது வேள்வியில் மூலிகைகள் மணம் வீசுது சாயி சண்முகனுக்கு வேள்வி நெருப்பில் வேழமுகனின் ஆசி அரங்கேறி வழிநடத்துது சாயி குகனுக்குமேலும் வாசிக்க

தூமணி மாடத்து

தூமணி மாடத்துத் தீபச்சுடரொளியாய் மாயப் பிறப்பறுக்கும் மாயன் மாதவனுன் துணையில் நியாயத் தராசாய்ச் சீர்தூக்கி நன்மை செய்திடல் வேண்டும் மனித மாய், கயாவின் விஷ்ணு பாதப்பவித்திரமாயுன் பதமலர் தொழுது புண்ணியப் பதிவேற்ற வேண்டும் விருத்தமாயுன்பாக்களைத் திருத்தமாய்ப் பாடல் வேண்டும் புவியினில்வாழும்வரை யுனைக்கவியில்மேலும் வாசிக்க

சாயி முகுந்தன்

கதம்பவனப் பூஞ்சோலையில் சாயிகிருஷ்ணா உன் காருண்ய மலர்கள் மலர்ந்திடுமே மாயக் கிருஷ்ணா ஆரண்யமென்ன அயோத்தி தானென்ன எங்கும் உன் கருணை மழை பொழியுமே ஆனந்த வெள்ளமாய் வடியுமே முகுந்தனுன் வேணுகானமதில் உயிர்கள் அனைத்தும் மயங்குமே தகுந்த உன் குழலோசை மனம் புகுந்துமேலும் வாசிக்க

ஸ்ரீ சாயி சரண்

முகிழ்த்திருக்கும் மொட்டுகளில் உன் சிருஷ்டியின் நேசம் மலர்ந்திடும் பல்வண்ணப் பூக்களிலுன் சிறப்பொக்கும் வாசம் நெகிழ்ந்திருக்கும் மனதிலுமுன் மனிதத்தின் அன்பான பாசம் உன்னில் திளைத்து மகிழ்ந்திருந்த தருணங்களெல்லாம் உன் சரணாகதியின் தாசம் மழை, மலை, வளங்களில் உன் மகிமைகளின் கருணாம்சம் நிற, நில,மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0