ரட்சிக்கப்பட தீட்சை பெறுங்கள்

இறைவன் கருணையும், இரக்கமும் நிரம்பப் பெற்றவர். பீஷ்மர் இரண்டு அரசர்களுக்கும் பிதாமகராக இருந்த போதும், கெளரவர்கள் பக்கம் நின்றுப் போரிட்டார். யார் வல்லவர் என்பதை முடிவு கட்டும் அந்த குருக்ஷேத்ரப் போர் பீஷ்மர் தலைமையில் எட்டு நாள் நடைபெற்ற பின்பும், கௌரவர்கள்மேலும் வாசிக்க

கருணை – மஹான்களுக்குரிய அடையாளம்

ஒருமுறை சமர்த்த ராமதாசர் தனது சீடர்களுடன் கிராமத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்; சற்றுபின் தங்கிய சீடர்கள் கரும்புத் தோட்டம் ஒன்றைப் பார்த்து விட்டு அதற்குள் நுழைந்துவிட்டனர்.  கரும்புகளைப் பிடுங்கிக் கடித்து அதன் சாற்றை ருசித்துப் பருகி அனுபவித்தனர். அவர்கள் நடத்தையால் சினம்மேலும் வாசிக்க

ஆத்மா ராமனை அல்லது கண்ணனை அறியுங்கள்

ஆயர்பாடிச் சிறுவர்களுடன் இருந்தபோது குழல் ஊதிக் கிராம மக்களை மகிழ்வித்த கண்ணனின் லீலைகளை நீங்கள் கொண்டாடக் கூடாது. உடலின் தொப்புள் பகுதியில் (மதுரா) ஆற்றலாகத் (தேவகி) தோன்றி, வாய்க்கு (கோகுலம்) வந்து அதன்பின் நாவில் (யசோதா) இனிக்கும், வர்ணிக்க முடியாத, ஆராயமேலும் வாசிக்க

கர்ணன் தலைசிறந்த வள்ளல்

கர்ணனைக் குறித்து அருமையான கதை ஒன்றுள்ளது. குளிக்கும்முன் நவரத்னம் பதித்த ஒரு கோப்பையிலிருந்த எண்ணெயைத் தலையில் தடவினான் கர்ணன்; வலது கரத்தில் எண்ணெயை எடுத்துத் தலை முடியில் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்த போது அங்கே கண்ணன் வந்தார். அவருக்கு மரியாதை செய்யமேலும் வாசிக்க

அடிப்படை ஒன்று ஆனால் அர்த்தப் படுத்துவது வேறு வகையில்

சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த குரு ஒரு நாள்: “குரு பிரம்மா; சிஷ்ய பிரம்மா; ஸர்வம் பிரம்மா" என்று சொன்னார். பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மமே எனும் மறைப்பொருளை குரு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.  சீடன் ஒருவன் தினமும் குருவை மரியாதையுடன் வரவேற்பது வழக்கம். ஆனால்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0