அனில் குமார்: சுவாமி! தியாகராஜர் மிகநன்கு அறியப்பட்ட ராமபக்தர். இன்றைக்கும் பாடப்படும் பல கிருதிகளை இயற்றியவர். அவரது சிறப்பு என்ன?
02
செப்
பகவான்: உலகெங்கிலும் பக்திப்பாடல்களை இயற்றிய பக்தர்கள் பலர் உள்ளனர். பகவானும் அவர்களை ஆசிர்வதித்தார். இந்தப் பாடல்கள் உனக்குப் பேரானந்தமும் அமைதியும் தருகின்றன. ஆனால், தியாகராஜரின் கிருதிகளுக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. அவரது ஒவ்வொரு பாடலும் அவர் வாழ்வில் நடந்த சம்பவம்மேலும் வாசிக்க
Help Desk Number: