ஆத்ம தத்துவம் நுட்பமானது

ஒரு குருவுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர், அவர்களுக்கு நல்ல செய்திகளைப் போதித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, “நீ தியானம், பூஜை செய்யும்போது எவ்வித இடையூறு வரினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கையுடன் பூஜை, தியானம்  பாதிக்காதபடிப் பார்த்துக் கொள்ளமேலும் வாசிக்க

இறைவனின் அடிச்சுவட்டில் செல்க

ஒரு சமயம் நான்கு நண்பர்கள் பஞ்சு வியாபாரம் ஆரம்பித்தனர். பருத்திப் பொதிகளைச் சேமித்து வைக்கும் கிடங்கு (கோடவுன்) ஒன்றும் அவர்களிடம் இருந்தது. பருத்தி விதைகள் காரணமாகக் கிடங்கிற்கு ஏராளமான எலிகள் வந்தன.  எலிகள் பெருகுவதைத் தடுக்க பூனை ஒன்றைக் கொண்டு வந்தனர்.மேலும் வாசிக்க

விலங்குகளின் உலக மகாநாடு

காலங்கள் தோறும் நடந்து வரும் பரிணாம வளர்ச்சியில், மனிதன் மிகச் சிறந்த மிருகமாக இறுதியில் உருவாக்கப்பட்டான். ஆனால் அவனோ மானிட பாரம்பரியத்துக்குரிய அறிவுப்பூர்வமான வாழ்க்கையை வாழ முயல்வதில்லை. படைப்பின் உச்சியில் இருப்பவன் என்றும், உலக உயிரினங்கள் அனைத்துக்கும் அரசன் என்றும், தன்னைக்மேலும் வாசிக்க

தெனாலிராமனின் தனேஷபாரதம்.

புனிதமான பாண்டவர்களின் கதையை லௌகீகக் காரியக்துக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் டெல்லி தனேஷா தனது அரசவைக்கு, விஜயநகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள் எட்டு பேரை வரும்படி அழைத்தான். மஹாபாரதத்தின் சிறப்பை விளக்கிக் கூறும்படி மன்னன் புலவர்களைக் கேட்டான். அவரது கட்டளைக்கேற்ப அழகாக, கவர்ச்சியாகமேலும் வாசிக்க

மாயக் கம்பளமும் கரடியும்

ஆத்மதத்துவம் பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆற்றங்கரை ஒன்றில் குழந்தைகள் தங்கள் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.  அது மழைக்காலமாதலால், ஆற்றில் திடீரென வெள்ளம் வந்து விட்டது. சீறிவந்த வெள்ளத்தின் நடுவில் கரடி ஒன்று நழுவி விழுந்து போய்க்கொண்டிருந்தது.  சிறுவர்களில்   ஒருவன் மிதந்துமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0