ஆதி சங்கரரின் பித்ரு பக்தி

 “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ”, எனும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை அறிந்தவர் சங்கரர். ஒரு முறை தந்தையார் வீட்டை விட்டு வெளியேறும் போது, “அருமை மகனே! நான் தினமும் ஆலயத்திற்குச் சென்றுவழிபாடு செய்து அனைவருக்கும் பிரசாதம் அளிக்கிறேன்.மேலும் வாசிக்க

கோபியரின் பக்தி

இதயப்பூர்வமாகப் பக்தி செலுத்துவதில் சிறந்தவர்கள்  கோபியர்கள். உதாரணத்துக்கு நீரஜா என்ற பெண்மணியின் பக்தியைப் பார்ப்போம். நிச்சயதார்த்தம் அந்தப் பெண்ணுக்கு முடிந்திருந்தது; அந்நிலையில் கண்ணனைக் காண கிராமத்திலிருந்து வெகு  தொலைவிலுள்ள பிருந்தாவனத்துக்குப் போகக்கூடாது என்று அவள் எச்சரிக்கப்பட்டிருந்தாள்.  இருப்பினும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல்மேலும் வாசிக்க

தன்னைத்  தாழ்த்துவதும் ஆணவமே

தீவிரமான தாங்க முடியாத தலை நோயால் அவதிப்படுவதைப் போல ஒரு முறை கிருஷ்ணர் நடித்தார். அந்த நடிப்பு மிகவும் இயல்பாக (தத்ரூபமாக) இருந்தது. தனது தலையில் அழுத்தமாகத் துணிகளைச் சுற்றி நிம்மதியில்லாமல்  இப்படியும் அப்படியும் படுக்கையில் உருண்டார். விழிகள் சிவந்து கடும்மேலும் வாசிக்க

சிறந்தவை மூன்று

தன்னைக் காணவரும் அனைவரிடமும் மன்னன் ஒருவன் மூன்று வினாத் தொடுப்பது வழக்கம். (1) மனிதர்களில் சிறந்தவர் யார்? (2) காலத்தில் சிறந்தது எது? (3) செயல்களில் சிறந்தது எது? மேற்படி வினாக்களுக்குரிய விடைகளைப் பெறுவதில் மிகவும் ஆவல் உடையவனாக இருந்தான் மன்னன்.மேலும் வாசிக்க

ஆயிரம் ஊசலாடும் மனங்களை விட  ஒரு உறுதியான மனம் சிறந்தது

ராஜ்யத்தை ஆளுவது, ராஜ்ஜியத்துக்கு உரிய காரியங்களைச் செய்வது ஆகிய உலக காரியங்களுக்கு இடையேயும் தனது கவனம் முழுவதையும் இறைவன்பால் செலுத்த ஜனக மகாராஜாவுக்கு முடிந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிதிலாபுரிக்கு மிக அருகே உள்ள வனம் ஒன்றில் தனது சீடர்களுக்குமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0