கர்மவினை

ஒரு மனிதன் தான் ஆற்றும் செயல்களில் இருந்து ஒருகாலும் தப்ப முடியாது. தான் எங்கிருந்தாலும், நல்ல செயல்களை மட்டுமே ஆற்றுவதில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காட்டுக்கு தப்பி ஓடுவதால் சூழ்நிலைகளில் மட்டுமே திருப்பம் ஏற்படுமே இன்றி எந்த தீர்வும் கிடைக்காது.மேலும் வாசிக்க

செயல் படுத்தப்படாத தீர்மானம்

ஒரு முறை ஒரு காட்டில் உள்ள மான்கள் ஒன்று கூடி, தங்களுடைய கோழைத்தனத்தைப் பற்றி விவாதித்தது. "விரைவான கால்களும் கூர்மையான கொம்புகளும் கொண்ட நாம் ஏன் இந்த அற்ப வேடர்களுக்கு பயப்பட வேண்டும்?" என்று அந்த மான்கள் கூட்டம் வாதிட்டுக் கொண்டிருந்தது.மேலும் வாசிக்க

வீழ்ச்சிக்கு வித்திட்ட தற்பெருமை:

மார்ச் 4, 1962 ல் நிகழ்த்திய சொற்பொழிவில் , சுவாமி அழகும் நகைச்சுவையும் கலந்த ஒரு கதையை விவரித்தார், அதில் இறைவன் எவ்வாறு தன் பக்தர்களை ஒருநாளும் இறுமாப்பும் வலிமையும் வாய்த்தவர்களிடத்தில் அவமானப்பட அனுமதிப்பதில்லை என்பதை விளக்கினார். பூரி நகரத்தை சார்ந்தமேலும் வாசிக்க

வாழ்க்கைக்கான கல்வி

கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய சமயத்தில் பண்டிதர் ஒருவர் அதை கடக்க படகு ஒன்றில் ஏறினார். ஆற்றை கடந்து பயணம் தொடங்கியபோது, பண்டிதர் படகோட்டியிடம் தன் உரையாடலைத் தொடங்கினார். பண்டிதர் படகோட்டியிடம் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறாயா என்று விசாரிக்க ,மேலும் வாசிக்க

தெய்வ சங்கல்பம்

தெய்வ சங்கல்பம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அது நிறைவேற்றப்படுவதை, மிக சிறந்த முயற்சிகளாலும் முறியடிக்க முடியாது . தன் சங்கல்பத்தின் மேலாதிக்கத்தைப் பற்றி பகவான் கூறும் கதை இங்கே. "நான் இறைவனின் உன்னதமான சங்கல்பம் (ஈஸ்வர சங்கல்பம்) உண்மையாவதை எவ்வாறு யாராலும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0