வாழ்க்கைக்கான கல்வி

கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய சமயத்தில் பண்டிதர் ஒருவர் அதை கடக்க படகு ஒன்றில் ஏறினார். ஆற்றை கடந்து பயணம் தொடங்கியபோது, பண்டிதர் படகோட்டியிடம் தன் உரையாடலைத் தொடங்கினார். பண்டிதர் படகோட்டியிடம் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறாயா என்று விசாரிக்க ,மேலும் வாசிக்க

விடைத் தெரியாத வினாக்கள்

ஒரு அரண்மனையில் கோமாளி ஒருவர் இருந்தார், அவர் சதாசர்வ காலமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் மிகவும் தொல்லையாக கருதப்பட்ட்டார். அந்த ஆர்வக்கோளாற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரிடமிருந்து தப்பிப்பதற்காக “கேள்விகள் கேட்க கூடாது” என்றெழுதிய பலகை ஒன்றை மன்னர் வைக்க நேர்ந்தது.மேலும் வாசிக்க

தெய்வ சங்கல்பம்

தெய்வ சங்கல்பம் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அது நிறைவேற்றப்படுவதை, மிக சிறந்த முயற்சிகளாலும் முறியடிக்க முடியாது . தன் சங்கல்பத்தின் மேலாதிக்கத்தைப் பற்றி பகவான் கூறும் கதை இங்கே. "நான் இறைவனின் உன்னதமான சங்கல்பம் (ஈஸ்வர சங்கல்பம்) உண்மையாவதை எவ்வாறு யாராலும்மேலும் வாசிக்க

கர்ணன் தலைசிறந்த வள்ளல்

கர்ணனைக் குறித்து அருமையான கதை ஒன்றுள்ளது. குளிக்கும்முன் நவரத்னம் பதித்த ஒரு கோப்பையிலிருந்த எண்ணெயைத் தலையில் தடவினான் கர்ணன்; வலது கரத்தில் எண்ணெயை எடுத்துத் தலை முடியில் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்த போது அங்கே கண்ணன் வந்தார். அவருக்கு மரியாதை செய்யமேலும் வாசிக்க

அடிப்படை ஒன்று ஆனால் அர்த்தப் படுத்துவது வேறு வகையில்

சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த குரு ஒரு நாள்: “குரு பிரம்மா; சிஷ்ய பிரம்மா; ஸர்வம் பிரம்மா" என்று சொன்னார். பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மமே எனும் மறைப்பொருளை குரு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.  சீடன் ஒருவன் தினமும் குருவை மரியாதையுடன் வரவேற்பது வழக்கம். ஆனால்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0